Friday, August 17, 2018

சமூக வலைத்தள பாவனையாளர்களின் கவனத்திற்கு **


தற்போது சமூகவலைத்தளத்தில் அதிகம் பரவி வரும் ஒரு விடயம் இதுவாகும்.அதாவது ஆங்கில பட நடிகரான ரொக் என்ற நடிகரின் புகைப்படத்துடன் இதை பகிர்ந்தால் உங்களுக்கு பணம் வந்துசேரும். இவ்விடயம் சம்மந்தமாக மேற்க்கொண்ட ஆய்வுகளின் படி இவ்விடயம் முற்றிலும் தவறான மற்றும் பொய்யான ஒரு விடயம் என் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக தற்போது அதிகளவு மக்கள் இதனை உண்மை என நம்பி இதனை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த வண்ணம் இருக்கின்றனர்.

இது முற்றிலும் தவறான ஒன்று இதில் போலியாக புகைப்படங்களும் இணைக்கபட்டு அவர்கள் வென்றுவிட்டதனைப்போல காட்டி வருகின்றனர் இவை அனைத்துமே பொய் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.


இது சில சமூகவலைத்தள விசுமிகளால் உருவாக்கபட்டுள்ள போலியான ஒரு விடயம் எனவும் இதனை பகிர்வதால் தனிப்பட்ட ரீதியில் பிரச்சனைகளை எதிர்நோக்கவேண்டிவரும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே இதனை நம்பவேண்டாம்..அதிகளவு கல்வி தரத்தில் உயர்ந்துள்ள மக்களை கொண்ட இதனைப்போன்ற அற்ப விடயங்களை நம்பி அதில் நாட்டம்ட செலுத்திவருகின்றமையும் பணத்தாசை காட்டி ஏமாற்றும் கும்பலுடன் இணையவேண்டாம் எனவும் எச்சரிக்கிறது
…இவ்விடயம் இந்திய தமிழ்நாட்டுக்கும் பொருந்தும் இது முற்றிலும் பொய்யான தகவல் நம்பி ஏமாற வேண்டாம்..ஏமாற்ற வேண்டாம.

www.trincotamil.com